­
­

Sunday, February 27, 2011

2011 பிப்ரவரி மாத போட்டி முடிவுகள்

2011 பிப்ரவரி மாத போட்டி முடிவுகள்

வணக்கம் மக்கா, இந்த மாத போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த படங்கள் கீழே, மூன்றாம் இடம்ராமலக்ஷ்மிஇரண்டாம் இடம்பிரபாகரன் ராஜுமுதல் இடத்தில் இருப்பதுஜேசுவெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ! பங்கு...

+

Friday, February 25, 2011

2011 பிப்ரவரி மாத போட்டி - முதல் பத்து

2011 பிப்ரவரி மாத போட்டி - முதல் பத்து

வணக்கம், 'அன்பு' போட்டிக்கு வந்திருந்த படங்களில் இருந்து முதல் சுற்றிற்கு முன்னேறிய படங்கள் இங்கே... இதில் எதுவும் வரிசை கிடையாது... ராமலக்ஷ்மிவெங்கட்ராமன்ஸ்ருதிபிரபாகரன் ராஜுரம்யா மணி ஜேசு அன்டன்விஸ்வஸ்ரீயாதவன்நன்றி, நாதஸ் ...

+

Thursday, February 24, 2011

கொலாஜுவது எப்படி?

கொலாஜுவது எப்படி?

சில சமயங்களில், ஒரே மாதிரியான தன்மை உள்ள படங்களை ஒன்றாக சேர்த்து 'Collage' செய்து வைத்துக் கொள்வது உதவும். இந்த வகை படங்களை ப்ரிண்ட் செய்து சட்டத்தில் மாட்டவும் ஏதுவாய் இருக்கும்....

+

Sunday, February 13, 2011

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா.. பாகம்-16..INTERCHANGABLE LENS கேமராக்கள்.... MIRROR LESS CAMARA..

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா.. பாகம்-16..INTERCHANGABLE LENS கேமராக்கள்.... MIRROR LESS CAMARA..

இதற்கு முன்னர் பகுதியில் DSLR ஐ பற்றிய தகவல்களை நாம் பார்த்தோம்.. 1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன . 2. DSLR சென்சாரின் பல வகைகள்.. 3. DSLR...

+

Thursday, February 10, 2011

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா.. பாகம்-15..INTERCHANGABLE LENS கேமராக்கள்....DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகள்..

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா.. பாகம்-15..INTERCHANGABLE LENS கேமராக்கள்....DSLR கேமராக்களின் நன்மைகள் , குறைகள்..

அன்பு நண்பர்களே... சென்ற பகுதிகளில், 1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன .. 2. DSLR சென்சாரின் பல வகைகள்.. ஆகியவற்றை பற்றி பார்த்தோம்.. இப்பகுதியில் DSLR கேமராக்களின் நன்மைகள்...

+

Tuesday, February 1, 2011

2011 பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு...

2011 பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு...

வணக்கம் மக்கா, இந்த மாதத்திற்கான தலைப்பு - அன்பு அன்பு என்ற சொல் உணர்த்தும் பாசம், காதல், ப்ரியம் ஆகியவற்றையும் உங்கள் படம் வெளிபடுத்தலாம். போட்டிக்கான விதிமுறைகள் இங்கே.. படம் அனுப்ப...

+
எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா - பாகம்-14.. INTERCHANGABLE LENS கேமராக்கள்..DSLR வகைகள்..

எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா - பாகம்-14.. INTERCHANGABLE LENS கேமராக்கள்..DSLR வகைகள்..

1..சென்ற பகுதியில் DSLR கேமராவின் அளவு பெரிதாக இருப்பதற்க்கான முதல் காரணத்தை பார்த்தோம்.. பிற காரணங்களை இப்பகுதியில் பார்ப்போம்... 2.. DSLR சென்சார்கள்.. சென்சார்களை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் பார்த்து...

+
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff