
புகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி?
ஃபோட்டோகிராப்பி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். ஒரே ஒரு புகைப்படத்தினால் போர்கள் நின்ற வரலாறு உண்டு. அப்படி ஃபோட்டோகிராப்பி மூலமாக எவ்வாறு சமூகத்துக்கு கருத்து சொல்லலாம் என்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.நிறவெறி, சாதி...
+