
பக்கி என்றொரு பறவை - புகைப் பட அனுபவங்கள் (18)
பக்கி என்றொரு பறவை. இதன் ஆங்கிலப் பெயர் நைட் ஜார் என்பதாகும். இரவில் காதுக்கு நாராசமான “சச்....சர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று ஒலி (jarring sound) எழுப்புவதனால் இந்தப் பெயர் கொடுத்திருப்பார்களோ இதற்கு? இந்தப்...
+