Panning பற்றிய போனப்பதிவில் செல்லா, இதை கிம்பில் செய்வதைப்பற்றிய இடுகை வேண்டுமென்று கேட்டு இருந்தார். எனக்கு தெரிந்த ஒரு எளிய முறை இங்கே.
வழக்கம்போல படத்தை கிம்பில் திறந்து, பிண்ணனியை நகலெடுத்துக் கொள்ளவும்.

பின்னர், Filters -> Blur -> Motion Blur தேர்வு செய்யுங்கள்.

இங்கே, நமக்க்கு தேவையான திசையில் , தேவையான அளவிற்கு தெளிவின்மையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

பின்னர், ஒரு Layer mask உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கருப்பு வண்ணத்தை தேர்ந்து எடுத்து, எங்கெல்லாம், கருப்பொருள் தெளிவாகத் தெரிய வேண்டுமோ, அங்கெல்லாம், கருப்பு வண்ணத்தை தீட்டுங்கள். தேவைக்கு ஏற்ப பிரஷ்ஷின் அளவினை மாற்றிக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். Panning தயார்.

மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்.