Friday, June 19, 2020
Thursday, June 18, 2020
Monday, June 15, 2020
போட்டோ எடுத்து அதை இணையத்தில் அப்லோட் செஞ்சி அதன் மூலம் எப்படி பணம் ஈட்டலாம் என்பதை இந்த வீடியோவில் சொல்லியிருக்கேன். அதுக்காக எப்படி போட்டோ எடுக்கலாம் என்பதையும் இதில் போட்டோ எடுக்கும் முறையையும் சொல்லியிருக்கிறேன். இதை பார்த்துவிட்டு புதிதாகவும் போட்டோ எடுக்கலாம் இல்லையென்றால் நீங்க எடுத்து வெச்சிருக்கும் போட்டோக்களையும் அப்லோட் செய்யலாம்.
Friday, June 12, 2020
Food Photography at Natural Light
வீடியோவுக்கான லிங் : https://youtu.be/hJtxJoOvoaw
இந்த வீடியோவில் ஃபுட் ஃபோட்டோகிராப்பியை மொபைலில் எப்படி ப்ரோ லெவலில் எடுக்கலாம் என்று காட்டியிருக்கேன். இதுக்காக எதுவும் நாம புதுசா வாங்கவேண்டியது இல்லை.
வீடியோவுக்கான லிங் : https://youtu.be/hJtxJoOvoaw
#Learn Photography in Tamil
#Mobile Photography
#Mobile photography in Tamil
#Food Photography
#Food Photography in Tamil
Subscribe to:
Posts (Atom)








