PiT மெகா போட்டி அறிவிப்பு
வணக்கம் மக்களே, எல்லோரும் எப்படி இருக்கீங்க?? காலம் ரொம்ப வேகமா ஓடுதுங்க!! நாம் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத வேகத்தில் பல்வேறு சாதனைகளையும் சோதனைகளையும்,மைல் கல்களையும்,முக்கியமில்லா மௌனங்களையும் நம் பக்கம் வீசிக்கொண்டே செல்கிறது.என்றாவது ஒருநாள் சற்றே...
+