Luminosity தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். படம் கருப்பு வெள்ளைக்கு மாறி இருக்கும்.
இனி Colors-> Colorize... தெரிவு செய்யுங்கள்.
இங்கே மாற்றுவதற்கு மூன்றுப் பகுதிகள் இருக்கும். Hue, Saturation மற்றும் Lightness.
Sepia க்கு மாற்ற Hue = 36, Saturation =20 Lightness=0 என்று தெரிவு செய்துக் கொள்ளுங்கள். உங்களின் தேவைக்கு ஏறப மாற்றிப் பாருங்கள்.
Sepia மட்டும் அல்ல உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தாலும் படத்தை மாற்றிக் கொள்ளலாம். உதாரணதிற்கு
Hue= 230 Saturation=32 Lightness =0
Hue= 352 Saturation=64 Lightness =0
அவ்வளவுதான் வேலை.
விளையாடிப் பார்த்து அடுத்த முறை வெறும் கருப்பு வெள்ளைக்கு மற்றும் மாற்றாமல், இந்த முறையிலும் கலரடித்துப் பாருங்கள்.





மிக்க நன்றி நண்பா,....
ReplyDeleteThanks. Very useful information
ReplyDelete