காகிதப் போட்டிக்கு வந்திருந்த படங்களில் முன்னேறிய 12 படங்களை ஏற்கெனவே பார்த்தோம். தெரிவு செய்யப்படாத படங்களுக்கான காரணங்களை அப்படங்களில் ஆல்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
படங்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றன என்பதற்கான காரணங்கள் பல முறை தெரிவிக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கு நினைவூட்ட நான் ஏற்கெனவே பதிவிலிட்ட காரணங்களை மீண்டும் இங்கே தருகின்றேன்.
வெற்றிப்படங்களைப் பார்க்குமுன் வெளியேறிய படங்களை பார்ப்போம்.
#Kusumban
அற்புதமாக, கிரியேடிவாக படம் பிடித்துள்ளீர்கள். அழகான வர்ணங்கள். ஆனால், காகிதத்தைவிட பொம்மைகள் முக்கிய கவனம் பெறுவதால் வெற்றி வாய்பை இழக்கிறது.
#Antony Satheesh
கருப்புப் பின்னனியில் எளிமையாகப் பிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகாக உள்ளது. ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி இல்லை.
#Karthi
கிரியேடிவான படம். பின்னனி சிறப்பாக அமையவில்லை. மற்றும் காகிதத்தைவிட பல பொருட்கள் முக்கியத்துவம் பெறுவது படத்திற்கு பலவீனம்.
#Nilaa
மிக எளிமையாகவும் அழகாகவும் உள்ளது. ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி இல்லாதது மைனஸ்.
#Thangavel
எளிமையாக கிரியேடிவாக படம் எடுப்பதற்கு உதாரணமான படம். வெறுமனே பண நோட்டுக்களை படம் பிடிக்காமல், அழகாக அலங்கரித்தது சிறப்பு. ஆனாலும் கவனத்தை ஈர்க்கும்படி இல்லை.
#Nataraajan Kalpattu
புதிய கோணத்தில் தலைப்பினை வெளிப்படுத்திய புகைப்படம். ஆனாலும் தெளிவின்மை (sharpness) குறைபாடாகவுள்ளது.
#JEGANATHAN
கடலையும் வானத்தையும் அழகாக, காகிதப் படகுடன் வெளிப்படுத்திய கிரியேடிவான படம். படகின் முன்பு விழும் நிழல், தெளிவு குறைவாகவுள்ளமை என்பன குறைபாடுகள்.
#Sangamithr a
#SSK
அற்புதமான படம். ஆங்காங்கே கிடக்கும் கசங்கிய காகிதங்கள், ஒளியை சிறப்பாக பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளமை சிறப்பு. ஆனாலும் காகிதத்தைவிட ஒளி முக்கியத்துவம் பெறுவதால் வெற்றி வாய்பை இழக்கின்றது.
3ம் இடம்:
#Sathishkum ar
கிரியேடிவான படம், சிறப்பான ஒளி மற்றும் செலக்டிவ் கலர் பாவணை என்பன சிறப்பு. காகிதத்திலிருந்து பார்வை செலக்டிவ் கலர் பண்ணப்பட்ட கண் நோக்கிச் செல்வது குறைபாடு.
2ம் இடம்:
#Nithi Clicks
அழகான, கவர்ச்சிகரமான படம். DoF அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. "Happy Valentine's Day" காகிதத்தின் முக்கியத்துவத்தினைக் குறைக்கின்றது.
1ம் இடம்:
#Elan Kumaran Gk
படங்கள் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றன என்பதற்கான காரணங்கள் பல முறை தெரிவிக்கப்பட்டு வருகின்றன. உங்களுக்கு நினைவூட்ட நான் ஏற்கெனவே பதிவிலிட்ட காரணங்களை மீண்டும் இங்கே தருகின்றேன்.
- படம் தலைப்புக்கு (மிக) பொருத்தமாகவும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்
- பார்ப்பவரை இயல்பாகவே ஈர்க்க வேண்டும்
- விபரமாகவும் (details) தெளிவாகவும் (clarity) இருத்தல் வேண்டும்
- அடிப்படை விதிகள் (eg: composition, rule of thirds) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
- பிரதான கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் இருக்கக்கூடாது
- சிறப்பாக ஒளியும் நிழலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
வெற்றிப்படங்களைப் பார்க்குமுன் வெளியேறிய படங்களை பார்ப்போம்.
#Kusumban
அற்புதமாக, கிரியேடிவாக படம் பிடித்துள்ளீர்கள். அழகான வர்ணங்கள். ஆனால், காகிதத்தைவிட பொம்மைகள் முக்கிய கவனம் பெறுவதால் வெற்றி வாய்பை இழக்கிறது.
#Antony Satheesh
கருப்புப் பின்னனியில் எளிமையாகப் பிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகாக உள்ளது. ஆனால் கவனத்தை ஈர்க்கும்படி இல்லை.
#Karthi
கிரியேடிவான படம். பின்னனி சிறப்பாக அமையவில்லை. மற்றும் காகிதத்தைவிட பல பொருட்கள் முக்கியத்துவம் பெறுவது படத்திற்கு பலவீனம்.
#Nilaa
#Thangavel
எளிமையாக கிரியேடிவாக படம் எடுப்பதற்கு உதாரணமான படம். வெறுமனே பண நோட்டுக்களை படம் பிடிக்காமல், அழகாக அலங்கரித்தது சிறப்பு. ஆனாலும் கவனத்தை ஈர்க்கும்படி இல்லை.
#Nataraajan Kalpattu
புதிய கோணத்தில் தலைப்பினை வெளிப்படுத்திய புகைப்படம். ஆனாலும் தெளிவின்மை (sharpness) குறைபாடாகவுள்ளது.
#JEGANATHAN
கடலையும் வானத்தையும் அழகாக, காகிதப் படகுடன் வெளிப்படுத்திய கிரியேடிவான படம். படகின் முன்பு விழும் நிழல், தெளிவு குறைவாகவுள்ளமை என்பன குறைபாடுகள்.
வெறுமனே புத்தகத்தினை படம்பிடிக்காது, slow shutter வேகத்தில், கருமையான பின்னனியில் படம் பிடித்தது அழகு. ஆனாலும் கவனயீர்ப்பில் குறைவாகவுள்ளது.
#SSK
அற்புதமான படம். ஆங்காங்கே கிடக்கும் கசங்கிய காகிதங்கள், ஒளியை சிறப்பாக பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளமை சிறப்பு. ஆனாலும் காகிதத்தைவிட ஒளி முக்கியத்துவம் பெறுவதால் வெற்றி வாய்பை இழக்கின்றது.
3ம் இடம்:
#Sathishkum
கிரியேடிவான படம், சிறப்பான ஒளி மற்றும் செலக்டிவ் கலர் பாவணை என்பன சிறப்பு. காகிதத்திலிருந்து பார்வை செலக்டிவ் கலர் பண்ணப்பட்ட கண் நோக்கிச் செல்வது குறைபாடு.
2ம் இடம்:
#Nithi Clicks
அழகான, கவர்ச்சிகரமான படம். DoF அழகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. "Happy Valentine's Day" காகிதத்தின் முக்கியத்துவத்தினைக் குறைக்கின்றது.
1ம் இடம்:
#Elan Kumaran Gk
எளிமையான, காகிதத்தினை சரியாக பிரதிபலிக்கும், சிறப்பாக ஒளி மற்றும் பிற்சேர்க்கையுடன் அமைந்த படம்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! பங்குபற்றியவர்களுக்கு பாராட்டுக்கள்!!