
2011 டிசம்பர் போட்டி- 'உன்னைப் போல் ஒருவன்' - வெற்றியாளர்கள்
வெற்றி முத்திரை பெறும் படங்களைப் பற்றிப் பார்க்கும் முன் வெளியேறும் ஒரு சிலபடங்களைப் பற்றிப் பார்க்கலாம்.# ராஜசேகரன்,பச்சை நீரின் பின்னணியில் தட்டான்களைத் தெளிவாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.ஆனால் டைட்டான க்ராபிங். கீழ் நோக்கி நகரும் தட்டானுக்கு...
+